9th Social (Tamil Medium)

  • Rs200.00


Main Book (Rs200.00)


  • Product Code:
    9SS(TM)
  • Author Name:
    Way To Success Teachers Team
  • Publication Name:
    Way To Success Publications
  • Year of the Edition:
    2022- 23
  • புத்தக வினாக்களுக்கான சரியான எளிய விடைகள் குறிப்புகளாக தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளன. 
  • தேர்வு அடிப்படையிலான கூடுதல் வினாக்கள், விரைவுக் குறியீட்டு (OR Code) வினாக்கள், புத்தகத்தின் நிலவரைபடப்பயிற்சி வினா அட்டவணை மற்றும் குறிக்கப்பட்ட வரைபடங்கள் போன்றவை தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளன. 
  • 5 மதிப்பெண் வினாக்களில் விளக்கங்கள் பல தலைப்புகளாக எளிதாக படிப்பதற்கேற்ப பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது. 
  • “நினைவிற்கொள்ள வேண்டிய குறிப்புகள் பகுதி“ வேகமாக திருப்புதல் செய்யவும், ஒப்பிட்டு படிக்கவும் உதவும். 
  • “வாசித்து ஞாபகப்படுத்து பகுதி“ சுவாரஸ்யமான உண்மைகளை அறிந்து கொள்ள உதவும். 
  • தனியாக கொடுக்கப்பட்டுள்ள நிலவரைபட பகுதியானது, நிலவரைபடங்களை எளிதாக புரிந்துகொள்ள உதவுகிறது. 

பயிற்சிக்கான இணைப்புகள்- அலகுத்தேர்வுகள், WTS மாதிரி வினாத்தாள்கள் (3 தொகுப்புகள்), பாடப்புத்தக நிலவரைபட அட்டவணை மற்றும் குறிக்கப்படாத  நிலவரைபடங்கள். 

Write a review

Note: HTML is not translated!
   Bad           Good
Captcha

Tags: 9th Social (Tamil Medium)

Track Order