10th Social Tamil Medium

  • Rs350.00


Main Book (Rs200.00)
Practice Book (Rs100.00)
Map Practice Book (Rs50.00)


  • Product Code:
    10SS(TM)
  • Author Name:
    Way To Success Teachers Team
  • Publication Name:
    Way To Success Publications
  • Year of the Edition:
    2023-2024

வெற்றிக்கு வழி 2020-21 ஆண்டுக்கான 10-ம் வகுப்பு சமூக அறிவியல் முழுமைகையேடு

  • புத்தக வினாக்களுக்கான சரியான விடைகள் எளிய நடையில்  கொடுக்கப்பட்டுள்ளன.
  • தேர்வு அடிப்படையிலான கூடுதல் வினாக்கள், விரைவுக் குறியீட்டு(QR Code) வினாக்கள், புத்தகத்தின் நிலவரைபடப்பயிற்சி அட்டவணை மற்றும் குறிக்கப்பட்ட வரைபடங்கள் போன்றவை தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளன.
  • 5 மதிப்பெண் வினாக்களின் விளக்கங்கள் பல தலைப்புகளாக படிப்பதற்கேற்ப பிரித்து குறிப்புச் சட்டகத்துடன் கொடுக்கப்பட்டுள்ளது. அரசு பொதுத்தேர் மே-2022, செப்டம்பர் - 2021 &  2022. அரசு மாதிரி வினாத்தாள் - 2019, 6 PTA வினாத்தாள்களுக்கான விடைகள் அந்தந்த பகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளன.
  • சுயமதிப்பீடு செய்ய பயிற்சி புத்தகம் 

Write a review

Note: HTML is not translated!
   Bad           Good
Captcha

Tags: 10th, 10th Social

Track Order