நினைவாற்றல் உத்திகள் (MEMORY TIPS)

  • Rs100.00


Main Book (Rs100.00)


  • Product Code:
    MEM
  • Author Name:
    P . John Louis
  • Publication Name:
    Way To Success Publications
  • Year of the Edition:
    2020

நல்ல நினைவாற்றல் பெற ஆர்வம், கவனம், புரிந்து படித்தல், ஐம்புலன்களையும் கற்றலில் பயன்படுத்துதல், முறையான தூக்கம் போன்ற திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். சில குழந்தைகளுக்கு இத்தகைய திறன்கள் பிறவியிலேயே நன்கு அமையப்பெற்றிருக்கும். அப்படி இயற்கையிலேயே இந்தத் திறன்கள் நன்கு அமையப்பெறாதவர்களுக்கு உங்கள் கையில் உள்ள ‘வெற்றிக்கு வழி அமைக்கும் நினைவாற்றல் உத்திகள்" என்ற இந்த அரிய கல்வியியல் பற்றிய புத்தகம் நிச்சயம் உதவும்

There are no reviews for this product.

Write a review

Note: HTML is not translated!
   Bad 
         Good
Captcha
Track Order