வெற்றிக்கு வழி 2020-21 ஆண்டுக்கான 10-ம் வகுப்பு அறிவியல் முழுமைகையேடு
- புத்தக வினாக்களுக்கு சரியான மற்றும் எளிய விடைகள் தரப்பட்டுள்ளன.
- தேர்வு சார்ந்த கூடுதல் வினாக்கள், புத்தக எடுத்துக்காட்டுகள், விரைவுக் குறியீட்டு(QR) வினாக்கள் போன்ற பகுதிகள்; சேர்க்கப்பட்டுள்ளன.
- 1 மதிப்பெண் வினாக்களில் தீர்வு மற்றும் குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.
- ஒப்பிட்டு படித்தல் மற்றும் திருப்புதலுக்காக முக்கிய குறிப்புகள் பகுதி.
- நினைவில் கொள்வதற்கு எளிதான வழிகள் ஆங்காங்கே கொடுக்கப்பட்டுள்ளன. அரசு மாதிரி வினாத்தாள் - 2019, 6 PTA வினாத்தாள்களுக்கான விடைகள் அந்தந்த பகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளன.
- சுயமதிப்பீடு செய்ய பயிற்சி புத்தகம்.