- புத்தக வினாக்களுக்கான சரியான எளிய விடைகள் குறிப்புகளாக தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளன.
- தேர்வு அடிப்படையிலான கூடுதல் வினாக்கள், விரைவுக் குறியீட்டு (OR Code) வினாக்கள், புத்தகத்தின் நிலவரைபடப்பயிற்சி வினா அட்டவணை மற்றும் குறிக்கப்பட்ட வரைபடங்கள் போன்றவை தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளன.
- 5 மதிப்பெண் வினாக்களில் விளக்கங்கள் பல தலைப்புகளாக எளிதாக படிப்பதற்கேற்ப பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
- “நினைவிற்கொள்ள வேண்டிய குறிப்புகள் பகுதி“ வேகமாக திருப்புதல் செய்யவும், ஒப்பிட்டு படிக்கவும் உதவும்.
- “வாசித்து ஞாபகப்படுத்து பகுதி“ சுவாரஸ்யமான உண்மைகளை அறிந்து கொள்ள உதவும்.
- தனியாக கொடுக்கப்பட்டுள்ள நிலவரைபட பகுதியானது, நிலவரைபடங்களை எளிதாக புரிந்துகொள்ள உதவுகிறது.
பயிற்சிக்கான இணைப்புகள்- அலகுத்தேர்வுகள், WTS மாதிரி வினாத்தாள்கள் (3 தொகுப்புகள்), பாடப்புத்தக நிலவரைபட அட்டவணை மற்றும் குறிக்கப்படாத நிலவரைபடங்கள்.