வெற்றிக்கு வழி 2020-21 ஆண்டுக்கான 10-ம் வகுப்பு சமூக அறிவியல் முழுமைகையேடு
- புத்தக வினாக்களுக்கான சரியான விடைகள் எளிய நடையில் கொடுக்கப்பட்டுள்ளன.
- தேர்வு அடிப்படையிலான கூடுதல் வினாக்கள், விரைவுக் குறியீட்டு(QR Code) வினாக்கள், புத்தகத்தின் நிலவரைபடப்பயிற்சி அட்டவணை மற்றும் குறிக்கப்பட்ட வரைபடங்கள் போன்றவை தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளன.
- 5 மதிப்பெண் வினாக்களின் விளக்கங்கள் பல தலைப்புகளாக படிப்பதற்கேற்ப பிரித்து குறிப்புச் சட்டகத்துடன் கொடுக்கப்பட்டுள்ளது. அரசு பொதுத்தேர் மே-2022, செப்டம்பர் - 2021 & 2022. அரசு மாதிரி வினாத்தாள் - 2019, 6 PTA வினாத்தாள்களுக்கான விடைகள் அந்தந்த பகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளன.
- சுயமதிப்பீடு செய்ய பயிற்சி புத்தகம்